Thursday 11 February 2016

Lover Day



காதல் என்றால் என்ன?
அம்மா உன்னொட கன்னத்துல முத்தம் கொடுத்து
நீ லட்சதுல ஒருவன்/ஒருதி -ன்னு சொல்லுரது தான்!
அப்பா- நீ வேலை முடிச்சி வீட்டுக்கு வரும் பொது
என்ன அதிக வேலையா லெட் அகிடுச்சு பொல?
அன்னி-என்ன ஹிரோ உனக்கு பொன்னு பாக்கட்டுமா
இல்ல யராவது உன் மனசுல இருக்காங்களா? சொல்லு?
அன்னன்-தம்பி நீ ஏன் டென்ஷன் ஆகர, நான் இருக்கேன் உன்னொட
அக்கா-டேய் எங்கயாவது ரிலாக்ஸா பொய்ட்டுவா டா
எல்லம் செரியாகிடும் சொல்லுரது.
நன்பன்- கட்டிபுடிசு மச்சான் டேய் நீ இல்லம செம்ம கடுப்புடா
வா நிரயா உங்கிட்ட பேசனுன்னு சொல்லுரது.
-இது எல்லாம் தான் வாழ்கையில் முகியமான அன்பின்/காதல் தருனம்-

காதல் அன்பது ஆனுக்கும் பெண்னுக்கும் வருவது ?
நம் குடும்பத்தில் எல்லலொரிடமும் இருபது காதல்

பிரவரி 14 மட்டும் அல்ல, வருடம் 365 நட்களும் காதல் செய்
உன்னை காதல் செய்யும் குடும்பத்தொடு

அன்புக்கு விதை இல்லை வளர்க ஆனால்
புண்ணகை பொதும் வளர்பதற்கு
வாழ்கையில் முக்கிய தருனம்! காதல்/அன்பு!!!
                                                          இரா.மகேஷ்

!!!காதலர் தின வழ்துக்கள்!!!!